சாய்ந்தமருதுவில் மீன்வாடி, படகு இயந்திரங்கள், குளிரூட்டிகள், உபகரணங்கள் தீ வைத்து எரிப்பு
2013-12-26 11:52:06
(எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்வாடியொன்றும் டிப்பர் வானமொன்றும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மீனவர் வாடியின் உரிமையாளர் சுகவீனமற்ற நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

No comments:
Post a Comment