2004: இந்து சமுத்திர சுனாமியினால் 230,000 இற்கும் அதிகமானோர் பலி.
2013-12-26
1989: ருமேனியாவில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி நிகோல் சியாசெஸ்குவும் அவரின் மனைவியும் கொல்லப்பட்டனர்.
2013-12-25
1968 : மனிதர்கள் முதல் தடவையாக சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தனர்.
2013-12-24
1979: ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை சோவியத் படைகள் கைப்பற்றின
2013-12-26
No comments:
Post a Comment