பெண் அனகொண்டா விழுங்கிக் கக்கிய ஆண் கொண்டாவின் உடலை மக்கள் பார்வைக்காகப் பதப்படுத்தும் பணிகள் தீவிரம்
2013-12-23 09:44:52
(எம்.ஜே. பிஸ்ரின்)
தெஹிவளை மிருகக்காட்சியசாலை ஊர்வன பிரிவில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனக்கொண்டா, அதனை இரு தினங்களின் பின்னர் சனிக்கிழமை வெளியே கக்கி விட்டதாக அந்தப் பரிவின் நிர்வாக அதிகாரிகள் ஒருவரான சோமசிறி பீரிஸ் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவித்தார்
ஆண் அனகொண்டாவின் தலையிலும் முதுகிலும் சில காயங்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், உயிரிழந்த ஆன் அனகொண்டாவை மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
தற்போது பதப்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவை முற்றுப்பெற்ற பின்னர் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுமென்றும் அவர் கூறினார். ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா கடந்த வியாழக்கிழமை விழுங்கியிருந்தது தெரிந்ததே
2013-12-23 09:44:52
(எம்.ஜே. பிஸ்ரின்)
தெஹிவளை மிருகக்காட்சியசாலை ஊர்வன பிரிவில் ஆண் அனகொண்டாவை விழுங்கிய பெண் அனக்கொண்டா, அதனை இரு தினங்களின் பின்னர் சனிக்கிழமை வெளியே கக்கி விட்டதாக அந்தப் பரிவின் நிர்வாக அதிகாரிகள் ஒருவரான சோமசிறி பீரிஸ் மெட்ரோ நியூஸுக்குத் தெரிவித்தார்
தற்போது பதப்படுத்தும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவை முற்றுப்பெற்ற பின்னர் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுமென்றும் அவர் கூறினார். ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா கடந்த வியாழக்கிழமை விழுங்கியிருந்தது தெரிந்ததே
No comments:
Post a Comment