ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்மஸ் தினத்தில் கார் குண்டுவெடிப்பு : 34 பேர் பலி
2013-12-25 19:36:24
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்மஸ் தினமான இன்று இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 34 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு பக்தாத்திலுள்ள தேவாலயத்துக்கு அருகிலேயே இக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிறிஸ்மஸ் வழிபாடுகளின் பின்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றதால் 34 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தில் குண்டு வெடித்தமை குறிப்பிடத்தக்கது,

No comments:
Post a Comment